Rs 10 lakh

img

எம்பிபிஎஸ் படிப்பை பாதியில் கைவிட்டால் ரூ.10 லட்சம் வரை அபராதம்

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவப் படிப்புக ளுக்காக கவுன்சிலிங் இரண்டு கட்டங்க ளாக நடைபெற்றது.